Naan Kaakinaadaa Kattai

by Laazan on August 28, 2011


oh maame maame
oh maame maame

pOde

naa kaakinaada katta
nee jaada paesi otta
oru oosu noolu katta
vaa koNdaada
naa reNdu kaalu katta
nee kaathalOda mutta
udal vaerva theeya kotta
vaa panthaada
hey vaada
nee vanthuvidu
vambu paNNaathe
hey thaada
thanthuvidu
thaLLi nikkaathae
sooda
nee sokka vaiyye
thappi sellaathae
thOtha
nee thottukoLLu
oththi vaikkaathe

lae
lae
thaLLi nil lall lae
lae
lae
thaLLi nil lall lae
lae
lae
thaLLi nil lall lae
nee koncham koncham
koncham koncham
thaLLi nil lall lae

(pad?)

kaNNu muzhi siruppila
kanna kuzhi madippula
inbangaLa eduththukkO
madi maela
paththu viral sodakkula
panja varnam idupplula
thunbangaLa korachchukkO
thuNi pOla
kai mel
kai mel
kaNNaal moththathula
thee pOl
thee pOl
niRpaen pakkaththula

lae
lae
thaLLi nil lall lae
lae
lae
thaLLi nil lall lae
lae
lae
thaLLi nil lall lae
nee koncham koncham
koncham koncham
thaLLi nil lall lae

santhirana pudikkala
sooriyana pudikkala
onna mattum pudikkithe
ethanaala
kaththi sanda pudikkala
bakti padam pudikkala
muththam vekka pudikkithe
ethalaana
inge
inge
nashtam illa
enge
enge
aadai ishtam illa

lae
lae
thaLLi nil lall lae
lae
lae
thaLLi nil lall lae
lae
lae
thaLLi nil lall lae
nee koncham koncham
koncham koncham
thaLLi nil lall lae

பாடல்: நா காக்கிநாடா
திரைப்படம்: சிந்தனை செய்
பாடியவர்: சுசித்ரா
இசை: தமன்

நா காக்கிநாடா கட்ட நீ ஜாட பேசி ஒட்ட
ஒரு ஊசி நூல கட்ட…வா கொண்டாட
என் ரெண்டு காலு தட்ட நீ காதலோட முட்ட
உடல் வேர்வ தீய கொட்ட…வா பந்தாட
ஹே வாடா நீ வந்துவிடு வம்பு பண்ணாதே
தாடா நீ தந்துவிடு தள்ளி நிக்காதே
சூடா நீ சொக்க வையி தப்பிச் செல்லாதே
தோடா நீ தொட்டுக் கொள்ளு ஒத்தி வைக்காதே

லே லே தள்ளி நில்லு லே
லே லே தள்ளி நில்லு லே
லே லே தள்ளி நில்லு லே
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் தள்ளி நில்லு லே

கண்ணுமுழி சிரிப்புல கன்னக்குழி மடிப்புல
இன்பங்கள எடுத்துக்கோ மடி மேல
பத்து விரல் சொடக்குல பஞ்சவர்ணம் இடுப்புல
துன்பங்கள கொறைச்சிக்கோ துணி போல
கைமேல் கைமேல் தந்தா மொத்தத்தில
தீ போல் தீ போல் நிற்பேனே பக்கத்துல

லே லே தள்ளி நில்லு லே
லே லே தள்ளி நில்லு லே
லே லே தள்ளி நில்லு லே
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் தள்ளி நில்லு லே

சந்திரன புடிக்கல சூரியன புடிக்கல
ஒன்ன மட்டும் புடிக்குதே எதனால
கத்திச் சண்ட புடிக்கல பக்தி படம் புடிக்கல
முத்தம் வைக்க புடிக்குதே எதனால
இங்கே இங்கே வந்தால் நஷ்டம் இல்ல
எங்கே எங்கே ஆடை இஷ்டம் இல்ல

லே லே தள்ளி நில்லு லே
லே லே தள்ளி நில்லு லே
லே லே தள்ளி நில்லு லே
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் தள்ளி நில்லு லே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>